.

All About Keelapavoor

சென்னை வாழ் கீழப்பாவூர் நாடார் உறவின் முறை சங்கம் ஆண்டு விழா 2018

சென்னை வாழ் கீழப்பாவூர் நாடார் உறவின் முறை சங்கம் ஆண்டு விழா கடந்த ஞாயிறு 7-1-2018 அன்று மைலாப்பூரில் சிறப்பாக நடைபெற்றது..

விழாவில் சிறப்பு விருந்தினராக திரு. செல்வராஜ் அவர்களும் திரு.அருள்செல்வன் அவர்களுக்கு கலந்துகொண்டனர்.

    திருமதி சுடலைக்கனி

     திருமதி நடராஜன்

   திருமதி சந்திரசேகரன் 

ஆடிட்டர் திரு சந்திரசேகரன் அவர்கள் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் சங்க உறுப்பினர்களை வரவேற்று பேசினார்

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திரு செல்வராஜ் அவர்களுக்கு சங்க தலைவர் திரு S.சுடலைக்கனி பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

சங்க தலைவர் திரு சுடலைக்கனி அவர்களுக்கு சங்க பொருளாளர் ஆடிட்டர் சந்திரசேகரன் பொன்னாடை போர்த்தியபோது 

 சங்க பொருளாளர் ஆடிட்டர் சந்திரசேகரன் அவர்களுக்கு  சங்க தலைவர் திரு  நடராஜன் பொன்னாடை போர்த்தியபோது.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திரு அருள் செல்வன் அவர்களுக்கு சங்க செயலாளர் திரு கதிரேசன் பாண்டியன் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்..

 சிறுவர்களுக்கான கீழப்பாவூர் சார்ந்த வினாடி வினா போட்டி 

சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்

 பெண்களுக்கான விளையாட்டு போட்டிகள்

சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்

 சிறுவர்களுக்கான பேச்சி போட்டி

குடும்பம் குடும்பமாக புகைப்படங்கள் எடுத்து கொண்டனர்

 குடும்பம் குடும்பமாக புகைப்படங்கள் எடுத்து கொண்டனர்

விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

கல்வியில் சிறந்து விளங்கிய மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

கல்வியில் சிறந்து விளங்கிய மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

கல்வியில் சிறந்து விளங்கிய மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்
(பேருந்து ஓடாதகாரணத்தால் 100 க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ள முடியாமல் போனது)

நன்றியுரை
கதிரேசபாண்டியன்

நன்றி
சென்னை வாழ் கீழப்பாவூர் நாடார் உறவின் முறை சங்கம் (359/2014)
Learn more »