கீழப்பாவூர் தேர்வு நிலை பேரூராட்சி
தேர்வு நிலை பேரூராட்சி மன்றம்
கட்சி வேறுபாடின்றி இவ் ஊரின் நலனுக்காக அனைவரும் பாடுபட்டு வருகின்றனர்.
மொத்த மக்கள் தொகை 24185*
ஆண்கள் 12516*
பெண்கள் 11669*
பேரூராட்சிக்குட்பட்ட சிறு கிராமங்கள்:
1. மேலூர் - கீழப்பாவூர் 7.ராஜீவ்காந்தி நகர்
2. சிவகாமிபுரம் 8.அருணபேரி
3. கோட்டையூர் 9.ராமநாதபுரம்
4. முலகரையூர் 10.பட்டமுடையபுரம்
5. கருமடையூர் 11.சாலைபுதூர்
6.ராஜபாண்டி 12.அடைகலபட்டினம் (வடக்கு பகுதி )
6.ராஜபாண்டி 12.அடைகலபட்டினம் (வடக்கு பகுதி )
கீழப்பாவூர் தேர்வு நிலை பேரூராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர்கள்
திரு. எஸ்.கே. ராமசாமி தேவர் 1952- 1957
திரு. எஸ். பரமசிவன் நாடார் 1957-1963
திரு. எஸ்.கே. ராமசாமி தேவர் 1963-1970
திரு. எஸ்.கே.ஆர்.நவநீத கிருஷ்ணபண்டியன் 1970-1979
திரு. பி.ரா.சிவன் 1986 -1991
திருமதி. கு. தாமரை செல்வி 1996-2001
திருமதி.சி. பொன்லதா 2001-2006
திரு. பொன்.அறிவழகன் 2006-2011
திரு.பொன். அறிவழகன் 2011- இலிருந்து
தற்போதைய பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள்
1 வது வார்டு - ச.ராமராஜ்
2 வது வார்டு- ஆ.பெரியமுத்து
3 வது வார்டு - ச.தர்மராஜ்
4 வது வார்டு - இல.சிவசுப்பிரமணியன்
5 வது வார்டு - த.செல்லப்பா
6 வது வார்டு - வை.கருக்கோலன்
7 வது வார்டு - சு.சரஸ்வதி
8 வது வார்டு - ஆ.தங்கசாமி
9 வது வார்டு - ரா. பாஸ்கர்
10 வது வார்டு - செ.புஷ்பகனி
11 வது வார்டு - பு.முருகன்
12 வது வார்டு - சொ.ராமசந்திரன்
13 வது வார்டு - தி.தங்கதுரைசி
14 வது வார்டு - மு. மீனாட்சி
15 வது வார்டு - இரா.ராசாத்தி
16 வது வார்டு - ரா. காந்தி
17 வது வார்டு - மு.பொன்செல்வன்
18 வது வார்டு - வே.பாப்பா
Who was the President from 1979 to 1986
ReplyDelete