Keelapavoor Periya Street Photos
கீழப்பாவூரில் உள்ள தெருக்களில் மிக பழமையான தெரு.
அனைத்து வீடுகளும் வாசலோரம் திண்ணை வைத்து கட்டியிருப்பார்கள்.
கீழப்பாவூரில் உள்ள தெருக்களில் மிக அகலமான தெரு.
வீடுகள் அனைத்து அருமையாக கட்டப்பட்டு உள்ளன.
இந்த தெருவில் உள்ள மக்கள் பலர் நெசவு தொழில் செய்துவந்தனர்.
தற்போது சிலர் மட்டும் நெசவு செய்கின்றனர்.
This is my street..Thank you for the photos..
ReplyDeleteWow...you guys really are doing good job....keep up..
ReplyDeleteThank you Brother
Delete