2269 காலி பணியிடங்களுக்கு குருப் 2 தேர்வு - புதிய அறிவிப்பு.
தமிழக அரசுத் துறைகளில் காலி பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி, நேர்முகத்தேர்வு அல்லாத நேரடி நியமனமான தமிழ்நாடு சட்டப்பேரவை எழுத்தர் பணி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய உதவியாளர், சமூக நலத்துறை உதவியாளர், காவல்துறை உதவியாளர், வருவாய்த்துறை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விளம்பர எண்: 379/2014
அறி்விப்பு எண்: 1/2014
பணிக்கோடு: 004
மொத்த காலியிடங்கள்: 2269
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
01. Personal Clerk - 74
கல்வித்தகுதி: வணிகவியல் துறையில் பட்டம் அல்லது பொருளாதாரம் அல்லது புள்ளியில் துறையில் பட்டம்
பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.5200 - 20200 + கிரேடு சம்பளம் ரூ.2,800(PB1)
02. Personal Clerk - 06
சம்பளம்: ரூ.5200 - 20200 + கிரேடு சம்பளம் ரூ.2,800(PB1)
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
03. Assistant - 2046
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
சம்பளம்: ரூ.5200 - 20200 + கிரேடு சம்பளம் ரூ.2,800(PB1)
04. Assistant - 07
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
சம்பளம்: ரூ.5200 - 20200 + கிரேடு சம்பளம் ரூ.2,400(PB1)
05. Lower Division Clerk - 01
கல்வித்தகுதி: பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.5200 - 20200 + கிரேடு சம்பளம் ரூ.2,400(PB1)
06. Commissioner of CommercialTaxes -135
சம்பளம்: ரூ.5200 - 20200 + கிரேடு சம்பளம் ரூ.2,800(PB1)
வயதுவரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.125. மற்ற பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.50 மட்டும் செலுத்தினால் போதுமானது.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in, www.tnpscexams.net என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.03.2014
வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையம் மூலம் தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 07.03.2014
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 18.05.2014. காலை 10 - 1
மேலும் விரிவான கல்வித்தகுதி, வயதுவரம்பு சலுகைகள், பணியமர்த்தப்படும் துறை உள்ளிட்ட முழுமையான விவரங்களுக்கு www.tnpsc.gov.in,www.tnpscexams.net என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
http://www.tnpsc.gov.in/notifications/1_2014_not_eng_ccse_II_non_ot_Grp_II_A.pdf
முக்கிய தேதிகள்
அறிவிப்பு வெளியான தேதி - 06.02.2014
விண்ணப்பங்கள் சமர்பிக்க வேண்டிய கடைசி தேதி - 05.03.2014
பணம் செலுத்த கடைசி தேதி - 07.03.2014
தேர்வு நடைபெறும் தேதி - 18.05.2014
0 comments :