நாடார் இந்து துவக்க மற்றும் உயர்நிலைப்பள்ளி பவளவிழா (75வதுஆண்டு விழா)
நம் பள்ளியின் பவளவிழா (75வதுஆண்டு விழா) மற்றும் முன்னாள் மாணவர்களை சிறப்பிக்க கலந்துரையாடல் மற்றும் ஆலோசனைகளை வழங்கிட பள்ளியின் முன்னாள் மாணவ மாணவியர்களை அன்புடன் அழைக்கிறோம்.
நாள்: 07.09.2014 ஞாயிறு
குறிப்பு: தங்களிடம் உள்ள பள்ளி சம்பந்தமான அரிய புகைப்படங்களை மற்றும் சம்பவங்களை நினைவு கூர்ந்து 20.08.2014 க்குள் அனுப்பிவைக்கவும். இத்துடன் கீழ்க்கண்ட விபரங்களை அனுப்பிவைக்கவும்
தங்கள் பெயர்:
தொலைபேசி எண்:
Email id :
முகவரி:
படித்த ஆண்டு:
தற்போதைய பணி / ஆற்றிய பணி:
பள்ளியில் பயின்றபோது தாங்கள் பெற்ற தனித்திறன் சான்றுகள் மற்றும் விளையாட்டுச் சான்றுகள்.
விபரங்களை அனுப்ப வேண்டிய முகவரி
முகவர்,
நாடார் இந்து துவக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகள்,
கீழப்பாவூர் 627 806,
ஆலங்குளம் தாலுகா,
திருநெல்வேலி மாவட்டம்
தொலைபேசி எண்: 04633 251372
மேலும் விபரங்களுக்கு தொடர்புகொள்ளவேண்டிய ஆசிரியர்கள்
- மா.மணிவேலன் - 9944116094
- இரா.பாலசுப்பிரமணியன் - 9566617280
- ப.அய்யாத்துரை - 9443613392
- செ.சந்தானம் - 9865133778
I love My School.....School life....
ReplyDeletei love u so much my school
ReplyDeleteDear brothers sister and my friends,
ReplyDeleteEverybody should come to our Nhhs Diamond Functions .. share your Sweet memories and your good experience... I think, it may be a wonderful moment in our life. Don't miss it...
school not given permission for group photo and school staffs also not interested , tour also blocked , then how photo
ReplyDeleteI LOVE ALL VILLAGE SCHOOL,SPECIAL OUR KEELAPAV NADAR HINDU MIDDLE AND HIGH SCHOOL. OUR SPECIAL THANKS TO THIRU.MANIVELAN SIR.
ReplyDelete