.

இயற்கையின் அழகில் கீழப்பாவூர் சில படங்கள்...

            இயற்கையின் எழில் கொஞ்சும் அழகு...!    இயற்கையின் அழகில் உள்ளம் கொள்ளை போகும் கீழப்பாவூர்...!!!!.    கீழப்பாவூர் எத்தனையோ அற்புதங்களை உள்ளடக்கியுள்ளது. சில படங்கள் மட்டும் உங்களுக்காக

           பாவூர் குளத்தின் அழகின் உச்சம்  (the beautiful keelapavoor pond)
Keelapavoor, kulam , lake

  நீலநிற வானம்!..  நீலநிற குளம்!.. கடல் போல கீழப்பாவூர் குளம் 

Keelapavoor kulam

      குளத்தின் மேற்கு  கரை முழுவதும் தென்னை மரம் 


Lake in Keezhapavoor

          பசுமை மாறாத பாவூர் குளம் 

Keelapavoor


         மொட்டைமாடியில் இருந்து  மேற்கு  தொடர்ச்சிமலை அழகு!!      கூடவே வானவில்லின் ரம்மியம்!!!!

Keelapavoor village


            பசுமை விவசாயம் 

kothamalli in Keelapavoor  agriculture field


        பூத்து குலுங்கும் பாவூரின் வயல்வெளி கண்ணுக்குக் குளிர்ச்சியாக....!!

Keezhapavoor keelapavoor agriculture field

இதுபோல ஒரு பசுமையை காணமுடியாது நகரத்தில்!!!!! என்ன ஒரு அழகான வாழை  , நெல் , தென்னை...


Keelapavoor paddy keelapavoor agriculture


    குட்டி தென்னையுடன் நட்புகொள்ளும் குட்டி  வாழை!.. அருகில் கத்தரி செடி 

Keelapavoor brinjal plant

       கடல் போல குளம் 

Big lake kulam in Tirunelveli Keelapavoor

   குளத்தில் நீந்திகொண்டிருக்கும் நந்தி! மேலபாவூர் குளம் 

keelapavoor kulam

        குளத்தின் அழகையும் தூரத்தில் தெரியும் மலையின் அழகையும்                   பார்க்கும்போது அணைக்கட்டு போல  கீழப்பாவூர் குளம்

Keelapavoor kulam

    என்றும் பசுமை! எப்போதும் பசுமை! கீழப்பாவூர் வயல்வெளி 

keelapavoor agriculture field

   தென்னை தோட்டத்திற்கு நடுவில் வரும் கீழப்பாவூரின்  வடக்கு வாசலில் 

Keelapavoor to surandai road

Photos :   Piramnayagam,   Gnana Sekaran.Sasi,    Suresh.S,   Rajasekar.SP

4 comments :

  1. நம்ம ஊரின் அழகே தனிதான் நம் ஊரோடு இணைந்தே இருப்போம்

    ReplyDelete
  2. நம்ம ஊரின் அழகே அழகே தான்

    ReplyDelete
  3. very nice place

    ReplyDelete