இயற்கையின் அழகில் கீழப்பாவூர் சில படங்கள்...
இயற்கையின் எழில் கொஞ்சும் அழகு...! இயற்கையின் அழகில் உள்ளம் கொள்ளை போகும் கீழப்பாவூர்...!!!!. கீழப்பாவூர் எத்தனையோ அற்புதங்களை உள்ளடக்கியுள்ளது. சில படங்கள் மட்டும் உங்களுக்காக
பாவூர் குளத்தின் அழகின் உச்சம் (the beautiful keelapavoor pond)
நீலநிற வானம்!.. நீலநிற குளம்!.. கடல் போல கீழப்பாவூர் குளம்
குளத்தின் மேற்கு கரை முழுவதும் தென்னை மரம்
பசுமை மாறாத பாவூர் குளம்
மொட்டைமாடியில் இருந்து மேற்கு தொடர்ச்சிமலை அழகு!! கூடவே வானவில்லின் ரம்மியம்!!!!
பசுமை விவசாயம்
பூத்து குலுங்கும் பாவூரின் வயல்வெளி கண்ணுக்குக் குளிர்ச்சியாக....!!
இதுபோல ஒரு பசுமையை காணமுடியாது நகரத்தில்!!!!! என்ன ஒரு அழகான வாழை , நெல் , தென்னை...
குட்டி தென்னையுடன் நட்புகொள்ளும் குட்டி வாழை!.. அருகில் கத்தரி செடி
கடல் போல குளம்
குளத்தில் நீந்திகொண்டிருக்கும் நந்தி! மேலபாவூர் குளம்
குளத்தின் அழகையும் தூரத்தில் தெரியும் மலையின் அழகையும் பார்க்கும்போது அணைக்கட்டு போல கீழப்பாவூர் குளம்
என்றும் பசுமை! எப்போதும் பசுமை! கீழப்பாவூர் வயல்வெளி
தென்னை தோட்டத்திற்கு நடுவில் வரும் கீழப்பாவூரின் வடக்கு வாசலில்
Photos : Piramnayagam, Gnana Sekaran.Sasi, Suresh.S, Rajasekar.SP

இது எங்க ஊரு
ReplyDeleteநம்ம ஊரின் அழகே தனிதான் நம் ஊரோடு இணைந்தே இருப்போம்
ReplyDeleteநம்ம ஊரின் அழகே அழகே தான்
ReplyDeletevery nice place
ReplyDelete