Keelapavoor Kulam
கீழப்பாவூர் குளத்தில் எடுக்கப்பட்ட சில படங்கள்.
கீழப்பாவூர் பெரியகுளம் சுமார் 1500 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளத்தின் மூலம் 4,500 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைந்து வருகின்றன.
குற்றாலம் அருவில் இருந்து எங்கள் குளத்திற்கு தண்ணிர் வருகிறது..
சிற்றாற்றின் கடப்போகத்தி அணையின் தென்பகுதி பிரிவில் இருந்து தனி கால்வாய் மூலம் கீழப்பாவூர் பெரியகுளத்திற்கு தண்ணீர் வருகிறது.

0 comments :