.

மதுபானக்கடை...

கடை இக்கடையினால் 
வாழ்வின் கடை 
நோக்கி பயணப்படுகிறான்
தமிழன்!

வீரத் தமிழனுக்கு
பெண்ணடிமைத்தனமும்
போதைக் குடித்தனமும்
வீரமாகிப்போனதே
ஐயகோ!!          




                                                           Back 

1 comment :

  1. நம்மவூருல நிறையபேரு சரக்கு அடிச்சிட்டு வீரன்னு சொல்லிகிடுரங்க...

    ReplyDelete