.

மது நஞ்சு ..

வாழ்விய லறியா மூட ரிவர் 

பருகும் மது நஞ்சு - இவனுக்கு
ஈட்டுக் கொடுப்ப தென்ன வாயிருக்கும்
அறமா பொருளா செல்வமா ?!

உட லுடன் ஒத்திசைந்து தன்னுடல்
பேணா யிவன் திருமாலிடம்  - வரம்
வேண்டி பணிதல் என்ன பயனாகும் ?!

0 comments :