.

நமது கீழப்பாவூர் பேருராட்சி மன்ற தலைவர் திரு. பொன் அறிவழகன் அவர்கள் உங்களுடைய கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்

Keelapavoor.com வாசகர்களுக்கு ஓர் நல்ல செய்தி !!


நமது கீழப்பாவூர் பேருராட்சி மன்ற தலைவர் திரு. பொன் அறிவழகன் அவர்கள் உங்களுடைய கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்.
நீங்கள் விரும்பும் கேள்வியை பேருராட்சி தலைவரிடம் கேட்கலாம்.


உங்களின் கேள்வியும் தலைவரின் பதிலும் பொதிகை டைம்ஸ்  வார இதழிலும்,  கீழப்பாவூர்  இணையத்தளத்தில் வெளியிடப்படும்..
கேள்விகள், நிறை, குறைகள் மற்றும் கீழப்பாவூரின் வளர்ச்சிக்கான ஆலோசனைகளை கீழே Comment ஆக பதிவு செய்யவும்..

1 comment :