.

பாவூர் பசுமை பணி: 4



"இறைத்த கிணறு ஊறும்,
இறையாத கிணறு நாறும்,
துவைத்த துணி அழகாகும்,
துவைக்காத துணி கறையாகும்"

 நாங்கள் நமது குளத்தை மேலும் அழகாக்க முயற்ச்சிக்கிறோம்...

இயற்கையைக் காப்போம் ! 
எதிர் காலச் சமுதாயத்தை ஏற்றமுறச் செய்வோம்! 
வருங்காலச் சமுதாயத்தை வளமுறக் காக்க இயற்கையைப் போற்றி வாழ்வோம் !
 இனிய உலகைப் படைத்துக் காட்டுவோம் !!

நான்காவது வாரம்  : 25-12-2016
வட்டகிணறு அருகில் உள்ள வேலி செடிகளை அகற்றி சுத்தம் செய்யப்பட்டது.



கலந்து கொண்டவர்கள்.. 
ராமசாமி 
கமல்ராஜ்
ஜெயசந்திரன்
சுடர் (சுடர் டெக்கரேசன் − 9486378912 )
அருண் & சன்ஸ்
முத்தாரு
பிரபாகரன்
ராஜசங்கர்
தினேஷ்கண்னா
கோட்டைசாமி
ஆறுமுகம்
கலைமுத்துராமன்
சிவகுமார்
அருணாசலம் 
சீனீப்பாண்டி
ராம்குமார்
சுடர்ராஜ்
சக்தி
சக்திவேல்
வைரமுத்து
லிங்கராஜா
சீனிபாண்டி
முத்துசாமி
ஜெயகுமார்
தமிழன்
ருத்ரபிரியன்
முப்புடாதிமுத்து

 உதவிகள்:
கையுரை: ஜெயசந்திரன்
 டீ : பாவூர் ஸ்பெஷல்
 குடிநீர்: சிவக்குமார் 11th மாணவன் 

உழைத்த அனைத்து நண்பர்களுக்கு 
நன்றி !! நன்றி !! நன்றி !!

இளைஞர்களாகிய நாம் விழித்துக்கொள்ளாத வரை சமூகத்தில் மாற்றம் ஏதும் நிகழப்போவது இல்லை...

என்றும் நீர் நிலை ஆதாரத்தை பாதுகாக்கும் நேக்கத்துடன்...

#பாவூர்_பசுமை_இயக்கம்













0 comments :