.

இறப்பின் மகிழ்வு !!

உடல் கொண்ட உயிர்

அற்றுப் போனது
சுடு காட்டில்!!

சாகா வரம்
வேண்டுபவர்
இழப்பது வாழ்வின்
மகிழ்வைத் தான் !!

0 comments :