.

ஞாயிறு

சூரியனும் நிலவும்

நம்மை வழி
நடத்துபவை !!

இரவு பகல்
இல்லாமல் போனால்
உலகம் இயங்காது !

ஞாயிறு இல்லை யென்றால்
நவீனத்துவம்
விரைவில் முடிவு
கண்டு விடும் ..!!

ஞாயிறை
வரவேற்ப்போம்
மீண்டுமொரு திங்கள்
பிறக்க !!

0 comments :