திருநெல்வேலி தொகுதி அ. தி.மு.க. வேட்பாளராக கீழப்பாவூர் KRP.பிரபாகரன்
எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டார்.
0 comments :