கீழப்பாவூர் ஏ வி உயர்நிலை பள்ளி & நாடார் இந்து உயர்நிலை பள்ளி 10th தேர்வில் முடிவின் விவரங்கள்
கீழப்பாவூர் ஏ வி உயர்நிலை பள்ளி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 90 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளது.
S.ராஜா 491 மார்க் எடுத்து முதலிடமும்,
N.சுகுணா 484 மார்க் எடுத்து 2–வது இடமும்,
S.யசோதா 483 மற்றும் தேன்மொழி 483 மார்க் எடுத்து 3–வது இடமும் பிடித்து சாதனை படைத்தனர்.
மேலும் கணித பாடத்தில் 2 பேரும், அறிவியல் பாடத்தில் 14 பேரும் , சமூக அறிவியலில் 5 பேரும் 100–க்கு 100 மதிப்பெண்கள் பெற்று உள்ளனர்.
கீழப்பாவூர் நாடார் இந்து உயர்நிலை பள்ளி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 97 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளது.
V.சுபாஷினி 486 மார்க் எடுத்து முதலிடமும்,
ரஞ்சினி 485 மார்க் எடுத்து 2–வது இடமும்,
காளிசெல்வி 483 மார்க் எடுத்து 3–வது இடமும் பிடித்து சாதனை படைத்தனர்.
மேலும் கணித பாடத்தில் 5 பேரும், அறிவியல் பாடத்தில் 3 சமூக அறிவியலில் 5 பேரும் 100–க்கு 100 மதிப்பெண்கள் பெற்று உள்ளனர்.
சாதனை படைத்த மாணவ–மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட பலர் பாராட்டினார்கள்.
சாதனை படைத்த மாணவ–மாணவிகளை keelapavoor.com இணையதளம் நண்பர்கள் பாராட்டுகிறோம்
சகோதர சகோதிரிகளுக்கு வாழ்த்துகள்
ReplyDelete