கீழப்பாவூர் யூனியனில் கடன் வழங்கும் ம் முகாம்
கீழப்பாவூர் யூனியனில் கடன் வழங்கும் ம் முகாம்
ஆலங்குளம் ஊராட்சி ஓன்றியத்திற்குட்டப்பட்ட பகுதி மாணவர்கள் மற்றும் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் முகாம் கீழப்பாவூர்யூனியன் அலுவலகத்தில் நடைபெற்றது
திட்டஇயக்குனர் (மகளிர்திட்டம்) ஜெயகுமார் முன்னிலையில் நடைபெற்ற முகாமிற்கு கீழப்பாவூர் யூனியன் சேர்மன் செல்வமோகன்தாஸ்பாண்டியன் தலைமை தாங்கி கல்விதிட்ட கடன் ரூ4லட்சத்து நாற்பதுஆயிரமும்,சுயஉதவிகுழுவை சார்ந்தவர்களுக்குரூ 33 லட்சத்து 40 ஆயிரத்திற்க்கான கடன் உதவிகளை வழங்கினார் முகாமில் முன்னோடி வங்கி மேலாளர் அழகர்சாமி,தாட்கோ பொது மேலாளர் மாரியம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர் இதில்13 வங்கி மேலாளர்களும் நூற்றுக்கும் மேற்ற்பட்ட சுய உதவி குழுவினருக்கும் கலந்து கொண்டனர்
ஆலங்குளம் ஊராட்சி ஓன்றியத்திற்குட்டப்பட்ட பகுதி மாணவர்கள் மற்றும் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் முகாம் கீழப்பாவூர்யூனியன் அலுவலகத்தில் நடைபெற்றது
திட்டஇயக்குனர் (மகளிர்திட்டம்) ஜெயகுமார் முன்னிலையில் நடைபெற்ற முகாமிற்கு கீழப்பாவூர் யூனியன் சேர்மன் செல்வமோகன்தாஸ்பாண்டியன் தலைமை தாங்கி கல்விதிட்ட கடன் ரூ4லட்சத்து நாற்பதுஆயிரமும்,சுயஉதவிகுழுவை
0 comments :