.

சிசி டிவி கண்காணிப்பு கோபுரம் திறப்பு விழா டி.எஸ்.பி சங்கு திறந்து வைத்தார்

கீழப்பாவூர் சென்ட்ரல் பேங்க் அருகில் புதிய சிசி டிவி கண்காணிப்பு கோபுரத்தை  டி.எஸ்.பி சங்கு திறந்து வைத்தார் , நிகழ்சியில் பாவூர் சத்திரம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு ) செந்தாமரைக்கண்ணன் ,சப் இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் ,கீழப்பாவூர் பேரூராட்சி  மன்ற தலைவர் பொன் அறிவழகன் அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து மண்டல மாவட்ட தலைவர் இளஅரசு ,வட்டார நெல் அரிசி வியாபாரிகள் சங்க துணைச்செயலாளார் ஆறுமுக நயினார்.
  

            
   டி.எஸ்.பி. சங்கு கூறியாதவது கணகாணிப்புக் கோபுரங்கள் அமைப்பதன் மூலம் குற்றங்கள் குறைய வாய்ப்பு உள்ளது ஏதோ ஒரு இடத்தில் விபத்து ஏற்ப்படுத்தி விட்டு தப்பி செல்ல முயலும் நபர்கள் இது போன்ற கண்காணிப்பு வளையங்களுக்குள் வரும் போது அவர்கள் தப்ப முடியாது மேலும் சந்தேகப்படும் படியான நபர்களை இதன் மூலம் கண்காணித்து குற்றங்களை தடுக்க முடியம் இவ்வாறு அவர் கூ றினார்

News: PIRAMA NAYAGAM

2 comments :

  1. கண்காணிப்புக் கேமரா வைப்பதை திருவிழாவாக கொண்டாடி திருடர்களுக்கு இன்ன இடத்தில் இன்ன கோணத்தில் இருக்கிறது எனக் காட்டிவிட்டு காவல் நிலையத்தில் அமர்ந்து என்ன பயன்.?.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete