சுரண்டை– நெல்லைக்கு கீழப்பாவூர் வழியாக பேருந்து வசதி தொடங்கப்பட்டது
கீழப்பாவூர் பொதுமக்களின் 25 ஆண்டு கால கோரிக்கையான திருநெல்வேலி to சுரண்டை( கீழப்பாவூர் வழியாக ) வரை பேருந்து வசதி தொடங்கப்பட்டது. இந்த பேருந்து நாடார் அம்மன் கோவில் மைதானம் வழியாக செல்லும்.
ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஜி.ராஜேந்திரன் பேருந்தினை தொடங்கி வைத்தார்
நிகழ்ச்சியில் திருநெல்வேலி அரசு பேருந்து கழக துணை மேலாளர் மணி, தென்காசி மேலாளர் சுப்பிரமணியன், புளியங்குடி மேலாளர் அழகர்சாமி, கீழப்பாவூர் பேரூர் கழக செயலாளர் பாஸ்கர், ஆலங்குளம் நகர்மன்ற தலைவர் சொக்கலிங்கம், காளிமுத்து, தீப்பொறி அப்பாத்துரை, வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் பால்துரை, மதியழகன், SV.கப்பல், lawyer அரவிந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த பேருந்து வசதியை கொண்டுவர முயற்சி செய்த நண்பர்களுக்கும், மனு கொடுத்த நண்பர்களுக்கும் எங்களது நன்றி.

மிகவும் சிறப்பான ஒரு நிகழ்வு!!!
ReplyDeleteOne day drama/programme only. No repeated bus service. That means one day only that bus was plying in this route. thereafer no body take care.
ReplyDeleteThe people of Keelapavoor will be sorted out by New MP on priority basis (as first issue).
ReplyDeleteAll the problems (including bus through Our native) of the people of Keelapavoor will be sorted out by New MP on priority basis on his success. All the best to Mr.Prabhakaran
ReplyDelete