கீழப்பாவூர் மாணவி லண்டனில் படிக்க தேர்வு

கீழப்பாவூர் சேர்ந்த மாணவி மணிமேகலா சுரண்டை காமராஜர் அரசு கல்லூரியில் M.Sc(computer science) படித்து வருபவர் இவர் தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் சார்பில் அரசு செலவில் லண்டனில் 6 மாதம் தங்கி படிக்க தேர்வு பெற்றார்.
வெளிநாட்டு படிப்புக்காக ஆங்கில பேச்சுத்திறன், எழதும் திறன் உள்ளிட்ட 3 தேர்வுக்கு பின்னர் தான் மாணவி தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
வெளிநாடு சென்று படிக்க மணிமேகலை க்கு ரூ.15 லட்சம் அரசு செலவுசெய்கிறது.
கல்லூரில் இருந்து மாணவி மணிமேகலைக்கு பாராட்டு கடிதம் வழங்கப்பட்டது.
மாணவியின் தந்தை பெயர் வெற்றிவேல் சர்வோதயா நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தாய் மீனாட்சி ஆசிரிய ஆவார்கள்...
சகோதரிக்கு எங்களுடைய வாழ்த்துக்கள்..
Thanks
Dailythanthi

Valththukkal
ReplyDeleteCongratulations!!!!!!!!!!! Wish you all the best Mehala
ReplyDeleteValthukkal....
ReplyDeleteValthukkal sakothari..
ReplyDelete